தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று காலை சென்றுள்ளார்.
முஜிபுர் ரஹ்மான் வருகையை அடுத்து அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு...
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையை...
முல்லைத்தீவில் உள்ள குருந்தூர் அல்லது குருந்தி மலை விகாரை பௌத்த விகாரையாக இருந்ததற்கான கடந்த கால ஆதாரங்கள் இருந்தபோதிலும், பின்னர் அது தமிழர்கள் வழிபட்ட ஆதிசிவம் ஆலயமாகவே இருந்ததாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர்...
இரவுப் பொருளாதாரம் என்பது மக்கள் இரவில் வெளியில் சென்று மகிழ்ந்து அதன் மூலம் அரசாங்கத்திற்கு பணம் சம்பாதிப்பதே என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
உலகில் எந்த நாடும் இரவுப் பொருளாதாரம்...
மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியைப் போன்று செயற்படுவதாக இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் மன்றத்தின் தலைவி டானியா அபேசுந்தர தெரிவித்துள்ளார்
மத்திய வங்கிகளின் அறிவற்ற முடிவுகளினால் நாட்டின் ஒட்டுமொத்த வணிக...
நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் (UDA) சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசின் வேலைத் திட்டத்தின் கீழ் டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் முதலாவது வீட்டைக் கொள்வனவு செய்துள்ளதாக நகர அபிவிருத்தி...
பட்டினி மற்றும் மருந்துத் தட்டுப்பாட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் பட்சத்தில், அது பயங்கரமான போராட்டமாக அமையும் என்ற எச்சரிக்கையை அரசுக்கு விடுக்கின்றோம் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் .
உணவு மற்றும் மருந்துகளுக்கு எதிர்காலத்தில்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) இறக்குமதி செய்யப்பட்ட பெற்றோலியப் பொருட்களின் விலை விபரம் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான ஆவணத்தை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பகிர்ந்துள்ளார்.
ஆவணத்தின்படி, ஒரு லீட்டர் லங்கா ஒட்டோ...
மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர்.
நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தில், நேற்றிரவு மெக்சிகோ நாட்டு...
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே அவதானத்துடன் இருக்குமாறு அந்த...
மேல் மாகாண பிரதேச செயலகங்களில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சி செயலமர்வு நேற்று(17) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின்...