கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க, முட்டை உற்பத்தியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என அமைச்சர்...
களுத்துறை, கண்டி, மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட மேல், வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மாலை அல்லது இரவு வேளையில்...
36,500 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு(30) நாட்டை வந்தடைந்தது.
கப்பலிலிருந்து பெட்ரோலை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலை...
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை இலங்கை மனித...
2022 திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பாக இன்று(31) முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை(02) வரை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம், நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி...
நாட்டில் இன்றைய தினம் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர்...
பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களிடம் தற்போதுள்ள கோதுமை மா இருப்பை சந்தைக்கு விநியோகிக்குமாறு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கோதுமை...
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (09) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுங்கச் செயல்முறையின் சிக்கலான தன்மை காரணமாக...