பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு அவர்களின் படம் அடங்கிய நினைவுப் பரிசு மாத்திரமே தபால் திணைக்களத்தினால் வழங்கப்பட்டதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அறிக்கை...
சர்வஜன அதிகாரக் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தாயக மக்கள் கட்சியின் உப தலைவருமான சன்ன ஜயசுமன,...
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான தனிப் பிரிவை உடனடியாக நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து இந்த தீர்மானம்...
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடாது என அதன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு விரோதமான ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்யும் சில எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி...
இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதனைத் தெரிவிக்காவிட்டால் அது ஒரு இலட்சம் ரூபா அபராதம் அல்லது மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகும் என தேர்தல்...
கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று மாதம்பே கவுடுவாவ பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
இன்று (10) காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட பேருந்தில் சம்பவம் இடம்பெற்ற போது சுமார்...
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளை வழங்குதல் மற்றும் குறிக்கும் திகதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளை வழங்குதல் மற்றும் குறிக்கும் திகதிகளை...
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளை எதிர்வரும் 11 ஆம்...
மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத...
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிலதிபர் ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கோரிய...