ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இடையில் அண்மையில் (13) இடம்பெற்ற கலந்துரையாடலில், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நலன் மற்றும் நிவாரணங்களுக்காக அதிகளவிலான ஒதுக்கீடுகளை நிதியமைச்சர் என்ற...
ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றியடையச் செய்யப்போய் பின்னர் அரசியல் ரீதியாக தான் தோற்றுப்போனதாக கொழும்பு மேயர் வேட்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மான் அக்கட்சியின் தலைவர்கள் முன்னிலையில் வலியுறுத்தியுள்ளார்.
எனவே தனக்கு தேசியப்பட்டியலில்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு சில விசேட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஒரு மணிநேரம்...
இந்த மாதத்தில் பல அமைச்சுப் பதவிகள் மாற்றியமைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தரப்பினரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கான நேரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி...
விளையாட்டுத்துறை அமைச்சராக அடுத்த வாரம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதாக சிலர் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகின்றார்.
தனக்குச் சொந்தமில்லாத அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாரில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவும்...
மொரவக்க பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 20 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை நேற்று (07) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கைது செய்துள்ளதுடன், அதிபருக்கும் ஏனையோருக்கும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்படுவதற்கு முந்தின நாள் இரவு ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் 50 இலட்சம் ரூபா பந்தயம் பிடித்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.
இது...
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி அந்த அரசாங்கத்தை அழிக்க முயன்றதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
அந்த அரசாங்க காலத்தில்...
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...
தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி...