ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தை தற்போது பலரும் பாராட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி கூறுகிறார்.
ஒரு நல்ல காரியம் செய்யும் போது அதனை பாராட்ட வேண்டும்...
நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் பிரேரணை தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.
நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்பேற்று புதிய தேசிய அரசாங்கத்தை அமைப்பது...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் பலர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமானவர்களாக மாறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுனவில் இருந்து...
சஜித் பிரேமதாசவுக்கு அடுத்த மக்கள் ஆணை கிடைக்கும் என நாடளாவிய ரீதியில் மக்கள் பேசிக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.
நாட்டின் மக்கள் ஆணை தற்போது ஐக்கிய...
சஜித் பிரேமதாச மற்றும் இருவர் மாத்திரமே எதிர்க்கட்சியின் முன் ஆசனங்களில் எஞ்சியுள்ளதாகவும், ஏனைய அனைவரும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாராளுமன்ற...
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர்...
பெண் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் எதிர்காலத்தில் வசதியான ஆடைகளை (பாவாடை மற்றும் ரவிக்கை அல்லது பேன்ட்) அணிய நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்ற விதிகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு...
போராட்டம் ஆரம்பமாகி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு போராட்டத்தின் தீவிர உறுப்பினர்களால் மிரிஹான ஜூபிலி தூண் அருகே நடைபெறவுள்ள கொண்டாட்டம் காரணமாக சுமார் 1,500 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 3,000 பேர் கொண்ட விசேட...
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி...
கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவைத் துறை...
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல்...