எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறாமல் தம்மை தக்க வைத்துக் கொள்ளுமாறு தனது மனைவி மற்றும் சகோதரரிடம் கூறிய குரல்பதிவுகள் தன்னிடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...
எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை கிடைக்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பணத்தில் அரசாங்கம் மாணவர்களுக்கு வேலை வழங்கினாலும் எதிர்காலத்தில் அது சாத்தியப்படாது எனத் தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்...
பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு முன்மொழிந்த பிரதிநிதிகளுக்கு ஆளுநர் பதவி கிடைத்ததை அடுத்து அவர் இலங்கை திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பசில் ராஜபக்ஷ நாளை மறுதினம் (19) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது.
பசில்...
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து பதவி இராஜினாமா செய்ததும் கண்ணில் படாத ஞானசார தேரர் இப்போது வெளியே வந்து மதப்போதகர் ஜெரம் பெர்னாண்டோவுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக கலகொட அத்தே ஞானசார...
ஐக்கிய மக்கள் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் பீ ஹரிசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள்...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சிக்கு சென்று எதிர்க்கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என...
இன்று முதல் அரசு ஊழியர்கள் மீண்டும் கைரேகை இயந்திரத்தை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
அரச ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கும் போது கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவதை இன்று (15) முதல் கட்டாயமாக்கியுள்ளனர்.
இதன்படி பணிக்கு பிரவேசிக்கும் போதும் வெளியேறும்...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில்,...
பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் சத்துன் இரங்கிக்கவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக...
உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது "X" (முன்னதாக Twitter) கணக்கில், 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின்...