follow the truth

follow the truth

July, 1, 2025

பொலிட்டிக்கல் மேனியா

ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபா ?

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால், ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் கோதுமை மாவுக்கு...

ஜனாதிபதியிலிருந்து எம்.பி வரை! கோட்டா மீண்டும் அரசியலுக்குள் எப்படி வர முடியும்?

கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியது என்பது தற்போது இலங்கையினுடைய அரசியலில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது. கோட்டாபய நாட்டிற்கு வந்ததை சிலர் கொண்டாடினாலும், பலரது முகங்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்புதான்...

அடிபட்டாலும் பரவாயில்லை பிரச்சனையை தீர்க்க வேண்டி இருக்கிறது!

பள்ளத்தில் விழுவது மூளைக்கு நல்லது என்று ஒரு கதை இருக்கிறது. இதனடிப்படையில் இப்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவு திட்டத்தில் சில கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் பிரபலமான முடிவுகள் என்றும்...

கோட்டாபய தங்கியிருந்த சிங்கப்பூர் விடுதிக்கான கட்டணம் 67 மில்லியன் ரூபா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருந்த காலப்பகுதியில் 67 மில்லியன் ரூபாவை ஹோட்டல் கட்டணமாக செலுத்தியதாக தகவலறித்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் கடந்த...

தற்காலிக ஜனாதிபதியாக ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீமெந்து பக்கெட்டின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு

50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து  பக்கெட்  200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, சீமெந்து  பக்கெட் ஒன்றின் புதிய விலை 3,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது. ஒரு வருட காலத்திற்கு...

பாணின் விலை 1,500 ரூபாய்?

நாட்டின் தற்போ​து இருக்கும் பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலை 1,500 ரூபாயாக அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.  

ராஜபக்ஷக்களின் வீழ்ச்சி குறித்து வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட கட்டுரை

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் குடும்பம் சிதைந்து கொண்டிருக்கிறது என்று தெ வோஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இலங்கையின் ராஜபக்சர்களின் அரசியல் குடும்பத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் முறுகல் தொடர்பிலேயே இந்த செய்தியை...

Latest news

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராகின்றது. தலைக்கவச...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,...

Must read

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை...

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும்....