1988-89 பயங்கரவாத காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழு ஒன்று, சர்ச்சைக்குரிய படலந்த சம்பவம் குறித்து விசாரிக்க புதிய ஆணையத்தை நியமிக்க வேண்டும் அல்லது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின்...
ஒவ்வொரு குடும்பமும் ஒரு காரையும் நூலகத்தையும் வைத்திருக்கக்கூடிய சூழ்நிலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கும் என்று அமைச்சர் சுனில் செனவி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செலவின...
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இராஜினாமா செய்துள்ளார்.
கட்சியின் உட்பூசல் நிலைமைகளை கருத்திற் கொண்டே அவர் இராஜினாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியம் உரிய விவசாயிகளுக்கு வழங்காமல் அவற்றைக் கொள்ளையடித்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சுசந்த குமார நவரத்னவால் வினவப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே விவசாய...
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஒரு நாள் அல்லது ஒரு மாதத்தில் உண்மையான நீதியை நிலைநாட்ட முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் ஏதாவது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப...
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
இஸ்லாமியப் பாட நூல்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தடையை நீக்க வேண்டும் எனவும் அரபுக்கல்லூரிகளை...
தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடுவதற்காக, பத்தரமுல்ல சீலரதன தேரர் தலைமையிலான ஜன செத பெரமுனவில் இணைந்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கான...
உயர்மட்ட குழுவினரால் இறுதி பெயர் பட்டியல் வெளியிடப்படும்., தவறான வதந்திகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டாம் என வேட்பாளர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில்(2025) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...