இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு இன்று (01) முதல் ஜப்பானில் தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நிர்மாணத்துறையில் தொழில் வாய்ப்புகள் இவ்வாறு கிடைத்துள்ளதாக அவர்...
உலகின் முன்னனி புதிய ஆற்றல் வாகன (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD ஆனது இலங்கையில் மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிநவீன புதிய...
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, நாட்டில் உள்ள தேங்காய் எண்ணெய் பற்றி நேற்று (30) கருத்துத் தெரிவித்திருந்தார்.
தரமற்ற தேங்காய் எண்ணெயை இந்த நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது எனவும்,...
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி பீன்ஸ், கேரட், எலுமிச்சை, பச்சை மிளகாய் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
பொதுச் சந்தையில் போஞ்சி...
அடுத்த வருடம் முதல் புதிதாக ஆரம்பிக்கப்படும் ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த வருடம் 400 ஹெக்டேர் காபியை...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 154 கோடியே 70 இலட்சம் அமெரிக்க டொலர்கள், வெளிநாட்டு நேரடி முதலீடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க...
கித்துல் தேன் தொடர்பான பொருட்களின் தரத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கித்துல் அபிவிருத்திச் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில்...
வெள்ளை சீனி கிலோ ஒன்றுக்கு 275 ரூபாவுக்கு (தற்போதைய கட்டுப்பாட்டு விலை) தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி வாடிக்கையாளர் ஒருவருக்கு தலா 275 ரூபாவில் ஒரு கிலோ வெள்ளை...
2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த...
கலிபோர்னியா கரையோர தீவில் அமைந்துள்ள பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது...