உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அந்நாட்டின் விமானப்படைத் தளபதி மைகோலா ஓலேஷ்சுக்கை பதவி நீக்கம் செய்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவினால் நாட்டிற்கு வழங்கப்பட்ட F-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதாலும், அந்நாட்டின் முன்னணி விமானி ஒருவர்...
காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
640,000 தடுப்பூசிகளை வழங்குவதற்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பணியாற்றி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த...
ரஷ்யாவின் கிழக்கே உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளதாக இன்டபெக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகளுடன் பயணித்த எம்ஐ-8 என்ற ரஷ்ய ஹெலிகொப்டர் Vachkazhets எரிமலைக்கு...
பிரேசிலில் எக்ஸ் சமூகவலைதளம் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கு பிரேசில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பதில் அளிக்கும்படி எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் தரப்பட்டது.
இந்நிலையில் வழக்கை...
பங்களாதேஷ் மாணவர் போராட்டத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவாமி லீக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் சடலம் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷின் அவாமி லீக் தலைவரும், ஹசீனாவின் தீவிர ஆதரவாளருமான இஷாக் அலி கானின்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மெட்டா மோசடி செய்தால் மார்க் சக்கர்பெர்க் தனது வாழ்க்கையை சிறையில் கழிப்பார் என்று வரவிருக்கும் சேவ் அமெரிக்கா என்ற புத்தகத்தில் டிரம்ப் எழுதி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த...
குழந்தைகளுக்குப் போலியோ தடுப்புமருந்து அளிப்பதற்காக காசாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் போரை நிறுத்திவைக்க இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது .
குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு மருந்து போன்ற நோய்த் தடுப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படாததால்...
ஜப்பானை தக்கிய சக்திவாய்ந்த ஷான்ஷான் சூறாவளி காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடுமையான மழையும் பலத்த காற்றும் கடலில் பேரலைகளும் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கில் கியூசு தீவில் நேற்று(29)...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...