follow the truth

follow the truth

May, 20, 2025

உலகம்

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்

காஸாவில் 'பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட மற்றும் மனிதாபிமானக் கடமைகளை நிலைநிறுத்துதல்' என்ற தீர்மானத்தை ஐநா பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது. 45 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை...

ஹமாஸ் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஹமாஸ் குழு உட்பட மேலும் இரண்டு குழுக்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஹமாஸ் மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாவது சுற்று தடையாக இது உள்ளதுடன், ஹமாஸ் முதலீடு...

காஸாவில் உயிரிழக்கும் அபாயத்தில் குறைமாதக் குழந்தைகள்

காஸாவில் இனி மின்சாரம் இல்லாமல் போனால், குறைமாதக் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர். இது தொடர்பில் அல் ஷிfபா மருத்துவமனை வைத்தியர் நாசர் புல்புல் தெரிவிக்கையில்; ".. இந்த நெருக்கடியான நிலைக்குத் தேவையான...

சீனாவின் முன்னாள் பிரதமர் மரணம்

சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியான் (Li Keqiang) மாரடைப்பால் காலமானார். ஷாங்காயில் நேற்று காலமானபோது அவருக்கு வயது 68. அவர் ஒரு தசாப்த காலம் சீனாவை ஆட்சி செய்தார் மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின்...

8 இந்தியர்களுக்கு கட்டாரில் மரண தண்டனை

கட்டாரின் தலைநகர் தோஹாவில், டஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் (Dahra Global Technologies) எனும் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு கட்டார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். இஸ்ரேலுக்கு உளவு...

விசா சேவையை மீண்டும் தொடங்கியது இந்தியா

கனடாவைச் சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கான விசா சேவையை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது. இந்நிலையில், கனடாவின் ஒட்டாவா, டொராண்டோ, வான்கோவர் நகரங்களில் விசா வழங்கும் சேவை இன்று முதல் தொடங்கும் என்று...

இந்தியாவின் ஆதரவு இஸ்ரேலுக்கு

காஸா பகுதியில் பலஸ்தீன மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என்றும், காஸா பலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக, இஸ்ரேலுக்கு எதிராக இந்தியாவில் நடக்கும்...

காஸா பகுதியில் நில ஆக்கிரமிப்புக்கு தயார் – இஸ்ரேல்

காஸா பகுதியில் நில ஆக்கிரமிப்புக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அந்நாட்டில் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, காஸா பகுதியில் எரிபொருள்...

Latest news

காஸாவில் நிலவும் மோசமான தண்ணீர் நெருக்கடி – நீர் இன்றி வாடும் 4 இலட்சம் குழந்தைகள்

ஐக்கிய நாடுகள் மற்றும் பிற உதவி அமைப்புகள் காஸாவில் நிலவும் மோசமான தண்ணீர் நெருக்கடி பற்றி எச்சரித்துள்ளன. மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து, இஸ்ரேலின் முற்றுகை, உதவி...

வங்கிக் கணக்குகளைத் ஆரம்பிக்க TIN இலக்கம் கட்டாயம்

கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 18 இலட்சம் ரூபாவுக்கும் விஞ்சாத தொகையை வருடாந்த வருமானமாகப் பெறுவோருக்கு அறவிடப்படும் நிறுத்தி வைத்தல் வரியை 5...

இலங்கை வருகிறார் நியூசிலாந்து துணைப் பிரதமர்

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மே 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Must read

காஸாவில் நிலவும் மோசமான தண்ணீர் நெருக்கடி – நீர் இன்றி வாடும் 4 இலட்சம் குழந்தைகள்

ஐக்கிய நாடுகள் மற்றும் பிற உதவி அமைப்புகள் காஸாவில் நிலவும் மோசமான...

வங்கிக் கணக்குகளைத் ஆரம்பிக்க TIN இலக்கம் கட்டாயம்

கடந்த ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 18 இலட்சம் ரூபாவுக்கும்...