சீனாவில் பரவி வரும் 'கொவிட் 19 பிஎஃப்7 ஓமிக்ரான் துணை மாறுபாடு' இந்தியாவிலும் பரவியுள்ளதாக இந்திய சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவரான மணீஷ் திவாரி, 'கொவிட் -19 பிஎஃப்7...
கடும் குளிர் காலநிலையால் அமெரிக்காவும் கனடாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் வெப்பநிலை மைனஸ் 55 டிகிரி செல்சியஸாக குறையும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இந்த கிறிஸ்துமஸ் பல தசாப்தங்களில் மிகவும்...
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.
இதற்கிடையே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக...
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.
பரீஸ் வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக, ஆப்பிள் App Store சேவைகளைப் பெறுவதற்கு பிரெஞ்சு செயலிகளை உருவாக்குபவர்கள்...
அமெரிக்காவில் லூசியானா மற்றும் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள அரச நிறுவனங்களில் TikTok பயன் படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க அரசு ஊழியர்கள் சீனாவுக்கு சொந்தமான வீடியோ செயலியான Tik Tok ஐ அரசுக்குச்...
இலங்கையைப் போன்று ஒரு போராட்டப் பின்னணிக்குள் தமது நாடு இழுக்கப்படாது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
லாஹூரில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர், இலங்கையைப்...
உலகின் மிகப்பெரிய உருளை வடிவ மீன் தொட்டி வெடித்து சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டு ஊடகங்களின்படி, பெர்லினில் உள்ள Radisson Blu ஹோட்டலில் அமைந்துள்ள AquaDom, 100 க்கும் மேற்பட்ட இனங்களைச்...
2023 ஆம் ஆண்டில் சீனாவில் சுமார் 14 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவாகக்கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று புதிய உச்சத்தைத் தொட்டது.
அதன் விளைவாக, அங்கு நோய் பரவல்...
நானுஓயா மற்றும் அம்பேவெலவிற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று மீண்டும் ஜனாதியாக தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தலில் மோசடி...
2025 ஆம் ஆண்டு முழு அரச அனுசரனையுடன் பொசொன் தினத்தை நடத்துவது தொடர்பில்,மிஹிந்தலை ராஜமஹா விகாராதிபதி வண. வலவாஹெங்குனுவெவே தம்மரத்தன தேரர் அரசாங்கத்துக்கு பாராட்டு தெரிவித்தார்.
2025...