ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் காஸாவில் 2023இல் ஆரம்பமான இஸ்ரேல் - ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது.
காஸாவில் ஹமாஸ்...
சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து 3வது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்தில் இருந்த சீனா, பல்லாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான...
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழித்து ஒழிப்பதாக கூறி இஸ்ரேல்...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அல்-காதிர் பல்கலைக்கழக திட்ட அறக்கட்டளை தொடர்பான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்கில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்,...
தான்சானியாவில் மார்பர்க் வைரஸ் (Marburg virus) என சந்தேகிக்கப்படும் ஒரு தொற்றுநோயால் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எதிர்வரும்...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டார் பிரதமர் தலைமையிலான குழு நேற்று அறிவித்தது. எதிர்வரும் ஞாயிற்றுகிழமை முதல் இந்த யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் யுத்த...
பாலிவுடின் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் இன்று(16) காலை அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையடிக்க வந்த...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
இந்த...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...