பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு இயக்கம் காரணமாக நாட்டில் மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய பொலிசார், வதந்திகள் பரவாமல் தடுக்க மொபைல்...
காசாவில் ஐநா நடத்தும் பாடசாலை மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களில் ஐநா பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது 6வது முறை....
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
ஜனாதிபதியின் அறிகுறிகளை பரிசோதித்த போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொவிட்-19 தொற்று...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்பை கொலை செய்ய ஈரானின் சதித்திட்டம் குறித்து அமெரிக்காவிற்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது சுமத்தப்பட்டிருக்கும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள்...
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கு சமூக ஊடகப் பதிவில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குஜராத் இளைஞரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய...
கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாகக் கொன்று புதைத்ததாக ஜோமைசி கலிசியா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைவிடப்பட்ட குவாரியில் உள்ள குப்பைக் கிடங்கில் இருந்து தொடர்ச்சியாக பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது கென்யாவில்...
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அது குடியரசுக் கட்சி மாநாட்டில் ஆகும்.
அதன்படி, செனட்டர் ஜே.டி.வான்ஸ் அவரது போட்டித்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்துல்லா தரார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 10...
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனெவி...
தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி...