follow the truth

follow the truth

July, 8, 2025

உள்நாடு

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி

ஆசியான் நாடுகளுக்கு விசேட கவனம் செலுத்தி பிரதான மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்...

விசேட அமைச்சரவை கூட்டம்

எதிர்வரும் புதன்கிழமை (28) விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

பியத் நிகேஷல கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷல குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஸ்வெசும நிவாரண திட்டம் – அரசாங்கம் சரியான கணக்கெடுப்பை நடத்தவில்லை

அரசாங்கத்தின் அஸ்வெசும நிவாரண திட்டத்திற்கு பயனாளிகளை தெரிவு செய்து சலுகை வழங்குவதில் பெரும் சிக்கல் நிலவுவதாகவும், முறையான கணக்கெடுப்புடன் இதனை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பரிந்துரைத்ததாகவும், Verite...

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட மாட்டாது

இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய மாட்டோம் என வனஜீவராசிகள் திணைக்களம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளது. ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு சுற்றுச்சூழல்...

உர வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

உரங்களை கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை வருட இறுதி வரை நீடிக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை விவசாயிகள்...

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா உறுதி

இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கை வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது,...

அதிகளவில் இளைஞர்களே டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

நாட்டில் டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்வடைந்துள்ளதாக ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 47000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக நிபுணர் குழுவின் தலைவர், விசேட...

Latest news

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் தேசிய...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக உஷெட்டிகே தொன் நிஷாந்த ஜெயவீரவின் பெயர்...

பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ரஷ்ய அமைச்சர் தற்கொலை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவைட் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளதாக...

Must read

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய...