follow the truth

follow the truth

April, 29, 2024

உள்நாடு

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு பேருந்து தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த பிரிவினருக்கும்...

இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்தியா உறுதி!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு இடையில் பெற்றோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான பல அவசர விடயங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்...

22 க்கு அமைச்சரவையில் அனுமதி

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்பிப்பதற்கு நேற்றைய  அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

டீசல் இன்மையால் தனியார் பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை!

டீசல் இன்மையால் இன்றைய தினம் தனியார் பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள்...

அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக...

மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் வெளியாகின!

மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 0 முதல் 30 அலகுகள் வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணத்தை 150 ரூபாவாக அதிகரிக்க...

தற்போதுள்ள நிதியை பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

எரிபொருள் விநியோகத்திற்காக உரிய நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திட்டத்துடன் செலுத்துவதற்கு மத்திய வங்கி ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நீண்டகாலமாக எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகித்து வரும் பிரதான நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும்...

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

நகரபுற பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்குப் பின்னரே திறக்கப்படுமெனவும்  கிராமபுற பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தீர்மானிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர் பந்துல...

Latest news

முடிவுக்கு வரும் காஸா போர்?

பலஸ்தீனம் மீதான போரில் ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும், இந்த போரே தேவையற்றது எனவும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் இந்நிலையில், போர் குற்றத்திற்காக இஸ்ரேல்...

தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கிய ஈராக்

ஈராக்கில் தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கி, அவர்களுக்கு 10 முதல் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் கீழ் யாரேனும்...

ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தல்

ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிகளை வகிப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் விசித்திரமான மோசடிகள் தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி...

Must read

முடிவுக்கு வரும் காஸா போர்?

பலஸ்தீனம் மீதான போரில் ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும், இந்த போரே...

தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கிய ஈராக்

ஈராக்கில் தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கி, அவர்களுக்கு 10 முதல் 15...