இந்திய அரசினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023 - 2024 கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை இலங்கை மாணவர்கள் இதற்காக பதிவு செய்ய முடியும்...
இலங்கைக் கடற்பகுதியில் கப்பல்களால் ஏற்படும் எரிபொருள் கசிவைக் கண்காணிப்பதற்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எரிபொருள் கசிவு கண்காணிப்பு சேவையை ஆரம்பிப்பதற்கான அமைச்சுப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் .பிரசன்ன ரணதுங்க...
வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி, மார்ச் 02 – 04 வரை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
புதுடில்லியில் நடைபெறவுள்ள புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பான இந்தியாவின் முதன்மை மாநாடான ரைசினா...
ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் தனியார் வானொலி அலைவரிசை ஊடாகக் இன்று (28) காலை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப்...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சீனாவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும், சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட...
துறைமுகம், வங்கிகள், ஆசிரியர்கள், அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல சேவைகள் நாளை மார்ச் 1ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய...
நெல் உற்பத்திக்கு விதிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாய பயிர்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வரி...
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (தற்காலிக ஏற்பாடுகள்) (1979 இலக்கம் 48) பதிலாக தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்க நீதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட...
நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எனவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அந்த...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தம் நேற்று (17) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.
அதன்படி, இன்று முதல் ரயில் சேவைகள் வழக்கம்...
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால்...