சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) உறுப்பினர்களை அறிவித்தார்.
கோப் குழுவில் பணியாற்றுவதற்காக 27 உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் நாடாளுமன்ற குழு கூட்டத்தையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வார நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக...
ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 21% குறைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
29,802 சுற்றுலாப் பயணிகளின் வருகை செப்டம்பர் 2022 இல்...
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு ஒக்டோபர் 3 திங்கட்கிழமை பிற்பகல் 02.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்...
இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக சுமார் 93,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவற்றில் சுமார் 45,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க...
சட்டவிரோத மது விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக 1913 என்ற துரித அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
24 மணிநேரமும் இயங்கும் இந்த...
நாட்டில் நாளைய தினம் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த இந்த மின்துண்டிப்பு கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில்...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார்.
கடந்த ஜனவரியில்...
வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார்.
தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளும் வலுப்படுத்தப்படும் என்று...
பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
ரூ. 5500 இற்கு விற்பனை...