2022 ஜூலை வரை அரசாங்க குடியிருப்பில் வசிக்கும் 76 அமைச்சர்கள் பதினோரு கோடியே 8 லட்சம் ரூபாய் தண்ணீர் கட்டணத்தை செலுத்தவில்லை என்றும், இந்த கட்டணங்களை அவர்கள் முப்பது நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால்....
நிலவும் பொருளாதார நெருக்கடியில் முன்பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த முடியாததன் காரணமாக முன்பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமப்படுகின்றனர். நகர்புறங்களை...
நாட்டின் சர்வதேச கடன் வழங்குனர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று முதன் முறையாக இன்று நடைபெறுவுள்ளது.
இந்த சந்திப்பானது இன்று பிற்பகல் zoom தொழில்நுட்பம் மூலம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச...
தற்போது, நாளாந்த எரிவாயு தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என்று லிட்ரோ...
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் எழுபத்தி ஏழாவது அமர்வின் போது அமெரிக்க ஜனாதிபதி மற்றும் டாக்டர் பிடன் வழங்கிய விருந்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பிடனை சந்தித்தார்.
நாளை...
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு நிலை தொடர்பான விரிவான மதிப்பாய்வை மையப்படுத்தியதாக இந்த சந்திப்பு நேற்று...
நாளாந்த மின்வெட்டை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக நீடிக்குமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 25...
நானுஓயா மற்றும் அம்பேவெலவிற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக மலையகப் பாதையின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று மீண்டும் ஜனாதியாக தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தலில் மோசடி...
2025 ஆம் ஆண்டு முழு அரச அனுசரனையுடன் பொசொன் தினத்தை நடத்துவது தொடர்பில்,மிஹிந்தலை ராஜமஹா விகாராதிபதி வண. வலவாஹெங்குனுவெவே தம்மரத்தன தேரர் அரசாங்கத்துக்கு பாராட்டு தெரிவித்தார்.
2025...