follow the truth

follow the truth

May, 23, 2025

உள்நாடு

நியூசிலாந்திற்கு செல்ல தற்காலிக விசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!

கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் இலங்கையர்களுக்கான விசா நடைமுறை தொடர்பான கடவுச்சீட்டுத் தேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கேல் ஆப்பிள்டன், குடிவரவு நியூசிலாந்து பெரும்பாலான விண்ணப்பதாரர்களுக்கு physical passport  வழங்குவதற்கான தேவையை...

நோயாளர்களுக்கு வழங்கப்படும் பால், மீன் ஆகியவற்றை நிறுத்துமாறு கடிதம் அனுப்பி உள்ளீர்கள்! – சஜித் (VIDEO)

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கத் தெரிந்த உங்களுக்கு நோயாளர்களின் வலி, வறுமை தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். இன்றைய சபை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், நாட்டுக்கு, மக்களுக்கு என்ன...

IMF உடனான ஒப்பந்தம் குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை!

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தம் தொடர்பாக இதுவரையில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின்...

யுனெஸ்கோ தலைவரை சந்தித்து உதவி கேட்ட அமைச்சர் சுசில்!

கல்வி மாற்றத்திற்கான மாநாட்டிற்காக நியூயோர்க் சென்றுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அங்கு யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலேவை சந்தித்தார். இதன்போது இலங்கையின் கல்விக்காக யுனெஸ்கோ வழங்கிய ஆதரவுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். மேலும்...

30 வருடங்களுக்கு பின் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி!

திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல்...

சாப்பாடு இன்மையால் 20 பிள்ளைகள் மயக்கம்!

பாடசாலை மாணவர்கள் பலர் உணவின்றி அல்லல் படுகின்றனர்.காலை உணவை உண்ணாமல் பாடசாலைகளில் மயங்கி விழும் சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன என இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய...

ஜனாதிபதி ரணில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கு பயணம்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை ஜப்பான் செல்லவுள்ளார். ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த அபே, ஜூலை 8...

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இங்கு தேடலாம் : அமைச்சின் அறிவிப்பு

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கும் பொதுமக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று வேலை வகையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கிடைக்கும் அனைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் இந்த வேலை வங்கி காட்சிப்படுத்துவதாக...

Latest news

சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது

சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று(21) அலரி மாளிகையில் நடைபெற்ற சங்கைக்குரிய குருபிட தம்மானந்த...

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்படுத்தல் குறித்து செயலமர்வு

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று...

பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு ஜூன் 17 பரிசீலனைக்கு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடத்தல் வழக்கில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் இருக்கும், பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரக்காந்தனின் அடிப்படை உரிமைகள் மனுவைப்...

Must read

சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது

சமய மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர்...

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்படுத்தல் குறித்து செயலமர்வு

அரசாங்கத்தின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சின் செயலாளர்களுக்கு...