கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் இலங்கையர்களுக்கான விசா நடைமுறை தொடர்பான கடவுச்சீட்டுத் தேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கேல் ஆப்பிள்டன், குடிவரவு நியூசிலாந்து பெரும்பாலான விண்ணப்பதாரர்களுக்கு physical passport வழங்குவதற்கான தேவையை தற்காலிகமாக நீக்கியுள்ளது.
அதற்கு பதிலாக விண்ணப்பதாரர்கள் தங்கள் பாஸ்போர்ட்டின் உயர்தர ஸ்கேன் செய்யப்பட்ட நகலை சமர்ப்பிக்க வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்
மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் https://www.immigration.govt.nz/about-us/our-online-systems/applying-for-a-visa-online/sending-your-passport பின்வரும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட முடியும்
A message for Sri Lankans applying for temporary visas to enter 🇳🇿:
Immigration NZ has temporarily removed the requirement for most applicants to provide a physical passport. You must submit a high-quality scanned copy of your passport instead.
Details: https://t.co/CI9T4BIxPa
— Michael Appleton (@michelappleton) September 22, 2022