follow the truth

follow the truth

July, 10, 2025

உள்நாடு

விமானப்படை தயார் நிலையில்

நாட்டில் ஏற்பட்டுள்ள  சீரற்ற வானிலையால் ஏற்படக் கூடிய அவசர நிலைமைக்கு முகம் கொடுப்பதற்காக இலங்கை விமானப்படை தயார் நிலையில் உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய, இலங்கைக்கு அண்மித்த வளி மண்டலத்தில்  ஏற்பட்டுள்ள...

IMF இடமிருந்து இலங்கைக்கு அவசரகால கடன்

சர்வதேச நாணய நிதியம் (IMF) அவசரகால கடன் வழங்குவதற்கான ஆரம்ப உடன்படிக்கையை இலங்கையுடன் எட்டியுள்ளது என  ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறிய 12 எம்.பிக்கள்

இன்று முதல் ஆளுங்கட்சியின் 12 எம்.பிக்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஸ்ரீலங்கா...

48 பொருட்களுக்கான நிபந்தனைகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் இதுதொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்...

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று!

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் மாலை 4.00 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு...

கோழி தீவனத்திற்கான பொருட்களின் விலை குறைக்கப்படும்

கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, முட்டை உற்பத்தியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என அமைச்சர்...

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

களுத்துறை, கண்டி, மாத்தளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இன்று கடும் மழை

தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வட மேல், வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று  100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மாலை அல்லது இரவு வேளையில்...

Latest news

X தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இராஜினாமா

எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) பதவி விலகியுள்ளார். சுமார் இண்டு வருடம் பணியாற்றிய நிலையில், தனது...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 400 கிராம்...

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதும் டி20 தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடர் இன்று (10) பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

Must read

X தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இராஜினாமா

எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100...