வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை நாளை (07) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு அமைய, நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில்...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சுத்திகரிப்பு உற்பத்திகளை பயன்படுத்தி எரிவாயு உற்பத்தி செய்யும் கூட்டிணைந்த நிறுவனத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பில் தாமரை கோபுரத் திட்டத்திற்கு இன்னும் மேலதிக நிலங்களை ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில்
அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது. தாமரை கோபுரத் திட்டத்தின் கட்டுமானப்...
பண்டோரா பேப்பர்ஸ் ஊடாக வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று (06) காலை இந்த உத்தரவை...
ரோஹித ராஜபக்ச தனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை என்றும் தற்போது பொது பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்ததார். குருநாகல் மாவட்டத்தில் எனது தந்தை அதிக
வாக்குகளைப் பெற்று பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். தேர்தல்...
அமைச்சரவை நேற்று பண்டோரா ஆவணங்கள் மற்றும் அது நாட்டில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை குறித்து விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அமைச்சரவைக் கூட்டத்தில் பல அமைச்சர்கள் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் மீது சுமத்தப்பட்ட...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நாளை (07) மாலை விசேட அமைச்சரவை கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசேட கூட்டத்தின் போது சீமெந்து, பால்மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள...
இலங்கையில் ஆசிரியர் தினம் இன்று (06) கொண்டாடப்படுகின்றது.
இன்று(06) 312 கல்வி வலயங்களை மையப்படுத்தி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சினை மற்றும்...
4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாடாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக...
தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பாடசாலையின்...