2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடாது என அதன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு விரோதமான ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்யும் சில எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி...
இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான நியமனக் கடிதங்களைப் பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதனைத் தெரிவிக்காவிட்டால் அது ஒரு இலட்சம் ரூபா அபராதம் அல்லது மூன்று வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகும் என தேர்தல்...
கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று மாதம்பே கவுடுவாவ பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
இன்று (10) காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட பேருந்தில் சம்பவம் இடம்பெற்ற போது சுமார்...
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளை வழங்குதல் மற்றும் குறிக்கும் திகதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளை வழங்குதல் மற்றும் குறிக்கும் திகதிகளை...
உள்ளூர் பெருந்தோட்ட விவசாயிகளைக் காக்க இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு அரசாங்கம் வரி விதித்தாலும், இடைத்தரகர்களும், வியாபாரிகளும் பலன் அடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பயிர்களுக்கு நியாயமான விலையை...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டின் ஏனைய...
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இதன்படி, தேர்தல் கடமைகளில் இருந்து விலக்கு பெற்றவர்களைத் தவிர, அரச சேவை மற்றும் மாகாண அரச...
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு நடவடிக்கைகள், இன்று ஏழாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றன.
இதுவரையிலான அகழ்வுப்...
காசா பகுதியில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையை ஹமாஸ் ஏற்காத பட்சத்தில், நிலைமை...
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று...