follow the truth

follow the truth

May, 20, 2025

பொலிட்டிக்கல் மேனியா

மே மாத பேரணிகளுக்கு 200 கோடி செலவு

இந்த ஆண்டு மே தினக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக அரசியல் கட்சிகள் கிட்டத்தட்ட இருநூறு கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. பணவீக்கச் சூழல் காரணமாக, வரலாற்றில் அதிகப் பணத்தைச் செலவழித்து மே...

“என்னை விஷம் வைத்து கொல்ல முயன்றனர்”

ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் சிலர் தம்மைக் கொல்ல முயற்சித்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்திருந்தார். தேசிய ஜனநாயக முன்னணியின் மே மாதக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு...

ஜனாதிபதி கதிரைக்காக இதுவரைக்கும் ஏழு பேர் வரிசையில்

ஜனாதிபதித் தேர்தலின் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த வேட்பாளர்களின் எண்ணிக்கையும் 7 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்கட்சி...

மைத்திரி இராஜினாமா..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது நீதிமன்றத்தின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து...

அநுர – சஜித் விவாதத்திற்கான திகதி தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கிடையிலான விவாதத்தின் திகதி இரு கட்சிகளும் இணைந்து கலந்துரையாடிய பின்னரே தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன்...

ஈரான் ஜனாதிபதியின் வருகை தொடர்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸின் இலங்கை விஜயத்தின் திகதி நேற்றைய தினம் வரை (21) அறிவிக்கப்படவில்லை எனவும், பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ய வெளிவிவகார அமைச்சு தயாராக இருப்பதாகவும் வெளிவிவகார...

ரணிலிடம் இருந்து 32 கோடி பெற்ற ஐக்கிய மக்கள் எம்பிக்கள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பணிப்புரையின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களுக்கு 3200 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான அபிவிருத்தி பணிகளுக்காக பரவலாக்கப்பட்ட முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டுக்கான பரவலாக்கப்பட்ட...

கொழும்பில் 70 கோடி மதிப்பிலான காணி.. AC அறைகளில் 12 நாய்கள்..

கொழும்பில் எழுபது கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான காணிகளை தென்னிலங்கையில் பலம் வாய்ந்த அரசியல் குடும்பமொன்று கொள்வனவு செய்துள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. வெளிப்படைத்தன்மையின்றி இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாகவும், பணமோசடி...

Latest news

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு எதிரான கொள்கை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்

பாதுக்கை, போப்பே ராஜசிங்ஹ வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு ஜனாதிபதி செயலகத்திலுள்ள பழைய பாராளுமன்ற சபாமண்டபத்தில் நேற்று(19) இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகமும், இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும்...

யுத்தத்தினால் அங்கவீனமடைந்த வீரர்களின் பயனுக்காக ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் கையளிப்பு

ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில், யுத்தத்தினால் காயமடைந்த வீரர்களின் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுக்காக இயங்கிவரும் பராமரிப்பு நிலையங்களுக்குத் தேவையான 05 வாகனங்களை கையளிக்கும் நிகழ்வு...

புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. நான் பயந்து விட்டேன் [VIDEO]

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இற்கும் இடையே இன்றும் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. "அமைச்சர் பாதைகளை புணரமைக்கப் போகிறாராம். பாலத்தினை எப்படி...

Must read

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு எதிரான கொள்கை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்

பாதுக்கை, போப்பே ராஜசிங்ஹ வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு ஜனாதிபதி செயலகத்திலுள்ள...

யுத்தத்தினால் அங்கவீனமடைந்த வீரர்களின் பயனுக்காக ஜனாதிபதி அலுவலக வாகனங்கள் கையளிப்பு

ரணவிரு சேவை அதிகாரசபையின் வேண்டுகோளின் பேரில், யுத்தத்தினால் காயமடைந்த வீரர்களின் சிகிச்சை...