ஹரக் கட்டாவை காப்பாற்றும் நோக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பில், இரகசியப் பொலிசார்நேற்று(24) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
கமாண்டோ பாணியில் தாக்குதல் நடத்துவதற்கு கமாண்டோ சீருடையில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவிக்கிறார்.
நேற்றிரவு (23) தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து...
உலகின் வயதான நாய் என கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 'போபி' (Bobi) உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'போபி' கடந்த 22ம் திகதி இறந்துள்ளது. 'போபி' இறக்கும் போது அதுக்கு 31 வயதாகும்....
தவளைகளின் இரத்தத்தை மாத்திரம் உறிஞ்சும் புதிய நுளம்பு வகையொன்று நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மீரிகம - ஹந்துருமுல்ல பகுதியில் குறித்த நுளம்பு வகை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்தாபனத்தின் பூச்சியியல்...
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் விற்பனைக்கு எதிராக அடுத்த மாதம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நாட்களில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தொலைத்தொடர்பு நிறுவனத்தின்...
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர சாரதி அனுமதிப்பத்திர அலுவலக அதிகாரி உள்ளிட்ட குழுவினர் சாரதி பயிற்சி பாடசாலைகள் மற்றும் தரகர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 400 சாரதி அனுமதி அட்டைகளை அச்சிட்டு மோசடியில் ஈடுபட்டு...
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் எதிர்வரும் விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் உயர்த்தப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி...
கடந்த சில வருடங்களில் பொலிஸ் காவலில் இருந்த பதினைந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஐரோப்பிய மனித உரிமைகள்...
எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள் வருகிறார்கள். மூன்றாம் நிலை மற்றும் இரண்டாம்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மாலை கத்தார் நாட்டில் இருந்து அபுதாபிக்கு தனி விமானம் மூலம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அமீரக எல்லையில் இருந்து விமானப்படையின் ஜெட்...
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள் நிறுவுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனுமதி...