இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் நடக்கவிருந்த 2021 ரக்பி உலகக் கோப்பை 2022 ஆண்டடிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
கொவிட் அச்சம் காரணமாக அஸ்திரேலியா, நியூசிலாந்து போட்டிகளில் இருந்து விலகியதிலிருந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் இசுறு உதான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
உடன் அமுலாகும் வகையில் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாக...
இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாட ஒரு வருட கால தடை விதிக்க ஶ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது சுகாதார...
கிரிக்டெ் தொடரொன்றில் பங்கேற்பதற்காக தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி எதிர்வரும் செப்டெம்பரில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின்போது இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் போட்டிகள்...
இலங்கையில் உள்ள மேலும் இரு இந்திய வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யுச்வேந்திர சஹல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகிய இருவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின்...
நீச்சல் - சீனாவின் ஜாங் (Zhang) பெண்களுக்கான 200 மீட்டர் butterfly போட்டியில் தங்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் butterfly போட்டியில் சீனாவின் ஜாங் யூஃபி தங்கப்...
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் இத்தாலியின் பெர்ரெட்டினியை அவர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6 –...
கொரோனா அச்சுறுத்தலால் டோக்கியோ ஒலிம்பிக்கில் ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் உள்பட பலர் விலகியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23-ம் தேதி ஜப்பானில் தொடங்குகிறது. டோக்கியோவில் நடக்கும் இந்த ஒலிம்பிக்கிற்காக உலகம் முழுதும் உள்ள...
எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,...
ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது,...