இந்த வருடம் பொசன் தேசிய விழா நடைபெறவுள்ள மிஹிந்தலை விகாரைக்கு மின்சாரம் வழங்க முடியாது என அநுராதபுரம் மின் பொறியியலாளர் தம்மிக்க ஜயவர்தன பொசன் குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான நிதி கிடைக்காததே...
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேக நபரின் மரணம் தொடர்பில், பொலிஸ் நிலையத்தின் கட்டளைத் தளபதியை இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகளால்...
கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரினால் விடுக்கப்பட்ட கடிதம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இலங்கை தாதியர்களுக்கான சிங்கப்பூர் வேலை கோட்டா மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் குழுவாக முப்பத்தாறு தாதியர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரக...
உலகப் புகழ்பெற்ற பாடகியும் நடிகையுமான டினா டர்னர் காலமானார்.
"ராக் அண்ட் ரோல் ராணி" என்று பிரபலமாக அறியப்பட்ட டினா டர்னர் (Tina Turner) தனது 83வது வயதில் காலமானார்.
சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள அவரது...
முன்னாள் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (25) தோண்டி எடுக்கப்படவுள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய சபை, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது...
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
கொழும்பில் பிரபல வர்த்தகப் பெண்ணும் சின்னத்திரை தயாரிப்பாளருமான சுதர்மா ஜயவர்தன என்ற சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த ஆர்.ராஜகுமாரியின் மரணம் பொலிஸ் காவலில் இறந்த சந்தேக நபர்களின் நீண்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட...
பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும் வகையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கான கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...