follow the truth

follow the truth

July, 30, 2025

TOP1

“கையை உயர்த்தும் முன் மீண்டும் சிந்தியுங்கள்” – ஜனக

பொதுமக்களின் மின் கட்டணத்தினை அதிகளவு உயர்த்துவதற்கு எதிராக செயற்படுவது தவறு என கருதி, நாளை (24) தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்கும் பிரேரணைக்கு கையை உயர்த்துவதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருமுறை சிந்திக்குமாறு...

புதிய அபிவிருத்தி திட்டங்கள், திட்டங்களை மதிப்பீடு செய்ய தேசிய அபிவிருத்திக் குழு

புதிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக தேசிய அபிவிருத்தி குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முறையான அடையாளம் மற்றும் முறையான மதிப்பீடுகள் இன்றி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டமையினால்...

ஆயுர்வேத சட்டத்தில் திருத்தம் செய்ய அனுமதி

ஆயுர்வேத சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி  வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் இது தொடர்பான சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்...

‘கொம்பனித்தெரு’ பெயரில் மீண்டும் மாற்றம்

கொழும்பு பிரதேச செயலகத்தில் உள்ள 'Slave Island' (ஸ்லேவ் ஐலண்ட்) என அழைக்கப்படும் கொம்பனித்தெரு (கொழும்பு 02) பிரதேசத்தை அவ்வாறே திருத்தங்கள் இன்றி பயன்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கிராம அலுவலர் வசமிருந்து "கம்பெனி...

இந்தியா இலங்கையிடம் ரூ.1,400 மில்லியன் இழப்பீடு கோருகிறது

இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலும், நியூ டயமண்ட் கப்பலும் ஆபத்தில் சிக்கிய போது வழங்கிய உதவிக்காக இந்திய அரசாங்கத்திற்கு 890 மில்லியன் இந்திய ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச...

அரச பொசன் விழாவிற்கு அரசினால் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பிலான அறிவிப்பு

அரச பொசன் விழாவிற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் அனுராதபுரம் மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார். அதற்காக அரசாங்கம் 31 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அமைச்சின்...

ஜனாதிபதி வெளிநாடு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதி ஒரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில்...

தேசிய வைத்தியசாலையில் பைபாஸ் அறுவை சிகிச்சையில் தாமதம்

தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவின் வடிகுழாய் ஆய்வுகூடம் பராமரிப்பு இன்மையால் ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இதய நோய்களுக்கு தேவையான சுமார் ஆயிரம் பரிசோதனைகள் நடத்த முடியவில்லை...

Latest news

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் கடைசி...

விலகிய 2 முக்கிய வீரர்கள் – இந்திய அணிக்கு கடைசி டெஸ்டில் சாதகமான சூழ்நிலை

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் 5-வது...

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்...

Must read

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப்...

விலகிய 2 முக்கிய வீரர்கள் – இந்திய அணிக்கு கடைசி டெஸ்டில் சாதகமான சூழ்நிலை

இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட...