இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டல்கள், மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும்...
தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடுமையாக முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு...
உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவை அதன் ஆரம்பகால கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மூல தரவைப் தருமாறு வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் மைய நகரமான வுஹானில் முதலில் தோன்றியது. எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை...
சீனிக்கான உச்சபட்ச விலையை நிர்ணயிப்பது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது கடன் அடிப்படையில் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.180...
மத்திய சீன மாகாணமான ஹ_பேயில் உள்ள 5 நகரங்களில் 21 பேர் உயிரிழந்ததையடுத்து, கிட்டத்தட்ட 6,000 பேரை வெளியேற்றும் கட்டாயத்தில் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகாரபூர்வ சீன செய்தி...
இலங்கை பெட்ரோலியம் கோர்ப்பரேஷன் (CPC) எனும் புதிய நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள் இன்று தமிழன் செய்தித்தாளின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.
அந்த இருவரும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிவராஜாவின்...
லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
லாப்ஃஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாவினாலும், 5...
சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி சொகுசு கார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன,...
பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்...
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (31) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு...