லாப்ஃஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

630

லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

லாப்ஃஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாவினாலும், 5 கிலோ கொள்கலனின் விலை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோ லாப்ஃஸ் எரிவாயு கொள்கலனின் விலை 1,856 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 743 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here