முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்வதை தடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் ஜூன் மாதம் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சட்டமா...
குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் நடவடிக்கை அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு தொடங்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 500 மெகாவோட்...
1990-ம் ஆண்டு துணிக்கடை ஒன்றில் பத்திரிகையாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தாக்கல் செய்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
பத்திரிகையாளர் ஜீன் கரோல் என்பவர் ட்ரம்புக்கு எதிராக...
அடையாள வேலை நிறுத்தம் காரணமாக இன்று இயக்கப்படவிருந்த 5 அலுவலக ரயில் பயணங்களை நிலைய அதிபர்கள் இரத்து செய்துள்ளனர்.
இன்று (10) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர்...
இன்று (10) முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை, பிரதி வணிக பொதுமுகாமையாளர் பதவிக்கு தெரிவு செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அடையாள...
வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பில் உள்ள...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, பாகிஸ்தானில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்லாமாபாத் மட்டுமின்றி, ராவல்பிண்டி, லாகூர், கராச்சி, குஜ்ரன்வாலா, பைசலாபாத், முல்தான், பெஷாவர், மர்தான் ஆகிய இடங்களிலும் அவரது...
மத்திய வங்கி சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் ஜனவரி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோய் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார துணை அமைச்சர்...
காஸாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காஸா துன்பத்தில் சிக்குண்டுள்ளதாக உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார்.
பெரும்பட்டினி நிலை...
கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியா தமிழகத்தை உலுக்கிய, குன்றத்தூர் குழந்தைகள் கொலைச் சம்பவத்தில், தாய் அபிராமி குற்றவாளி என தீர்ப்பளித்திருந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம், அவருக்கு...