டிக்டோக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை தடை செய்ய பிரான்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த கருவிகளை அரசு ஊழியர்களின் கைப்பேசிகளில் பயன்படுத்த வேண்டாம் என அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தரவுகளின் பாதுகாப்பைச்...
இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்று அதனை செலுத்த முடியாத சுமார்...
அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சிங்கள மற்றும்...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) கிடைத்த 330 மில்லியன் டொலர்களில், 121 மில்லியன் டொலர்களை இந்திய கடன் திட்டத்தின் தவணைக் கொடுப்பனவை செலுத்த பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில்...
தேர்தலை நடத்த தேவையான பணத்தை அரசாங்கம் வழங்காத காரணத்தால் பிரதேச சபை தேர்தல் கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
ஆனால் நடக்காத இந்த தேறுதலுக்கு இதுவரை செலவிக்கப்பட்டுள்ள கோடி ரூபாய்கள் தொடர்பான வெளிக்கொணர்வே இது.
2016 ஆம்...
தேர்தலுக்கு பணம் தருகிறீர்களா? இல்லையா? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தையில் பதிலளிக்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா...
கடனை மறுசீரமைக்காவிட்டால் இலங்கைக்கு வருடாந்தம் 06 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டுக் கடன் சுமை ஏற்படும் எனவும் அதனை செலுத்துவதில் சிரமம் இருப்பதால் கடனை செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர்...
தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், தெங்கு செய்கை தொடர்பான தொழில்நுட்ப அறிவை விவசாயிகளுக்கு வழங்கவும்...
இலங்கையில் மனித வள அபிவிருத்தியில் முதலீடு செய்வதும், இலங்கையின் கல்வித்துறையின் எதிர்காலத்தை அபிவிருத்தி செய்வதும் முக்கியமானவை என்பதில் சவூதி அரேபியா நம்பிக்கை கொண்டுள்ளதாக இலங்கைக்கான சவூதி...
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (14) மீண்டும் தனது உச்ச மதிப்பைப் பதிவு செய்தது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில்,...