இலங்கை சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பான சோதனைகள் , விசாரணைகளை துரிதப்படுத்த சுங்க கட்டளைச் சட்ட திருத்த பரிந்துரைகளை முன்வைக்க அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுங்கத்தில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை...
நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம்(01) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று(28) காலை 10...
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார்.
எந்த துறைமுகத்திலும் உள்ள கப்பல்களில் இருந்து உணவு அல்லது பானம்,...
கடல் கடந்த பொருளாதார சட்டத்தில் நிபுணத்துவம் பெறுவதற்கும் துறைமுக நகரத்தில் புதிய சட்டங்களை மேம்படுத்துவதற்கான குழுவொன்றை நிறுவுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இளம் சட்டத்தரணிகளுக்கு முன்மொழிந்தார்.
புதிய துறைமுக நகரமானது கடல்சார் பொருளாதார சட்டத்துடன்...
ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் QR குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டு இது குறித்து...
வரிக் கொள்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
வரிக் கொள்கை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று(27) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை...
பெங்களூரில் நிறைவடைந்த G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தின் இறுதியில், இலங்கையின் கடன் தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமை பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜொர்ஜீவா விடுத்துள்ளார்.
கடன் கட்டமைப்பை...
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நரம்பியல் வைத்திய நிபுணர் வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள்,...
மஹியங்கனை பகுதியில் 15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு எய்ட்ஸ் நோய் (HIV) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை போதனா வைத்தியசாலையில் உலக தோல் சுகாதார...
இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரும் அணித்தலைவருமான வனிந்து ஹசரங்க, உபாதையால் நாளை (10) பங்களாதேஷ் அணியுடன் நடைபெற உள்ள முதலாவது டி20 போட்டியில்...