நிதியமைச்சர் பதவியில் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் நிதியமைச்சின் செயலாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் புதிய ஒருவர் நியமனம் பெறவுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதார மற்றும் பூகோள ரீதியான...
சகல அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு அண்மையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷடி சில்வா, சரத் பொன்சேகா,...
நாட்டில் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற பல சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சமூக ஊடகங்கள் முடிக்கப்பட்டமைக்கான காரணம், பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய...
ஊரடங்கு அமுலிலுள்ள காலப்பகுதியில் பிரதான வீதிகளில், ரயில் தண்டவாளங்களில், பூங்காக்களில், விளையாட்டு மைதானங்களில், கடற்கரைகளில் அல்லது பொது இடங்களில் நடமாட முடியாது என அறிவித்து விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இன்று (02) மாலை 6...
கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு...
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா...
பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அரசியல் சந்தர்ப்பங்களாக மாற்றக்கூடாது...