சாம்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்த சீனாவுடனான பேச்சு பயனுள்ள வகையில் நிறைவடைந்துள்ளதாக IMF தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கான விரைவான கடன் மறுசீரமைப்பு குறித்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சீனா சாதகமாக...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா பொதி ஒன்றின் புதிய விலை 1240 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்
நாட்டின் பல நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதால் மக்கள் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் நிலைமை ஒரு வாரத்திற்கு தொடரும் என எதிர்பார்ப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (08) பிற்பகல் இடம்பெற்றதுடன், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வரவு செலவுத்...
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இல்லை என்றால் பணத்தை அச்சடிக்க வேண்டும் அல்லது வாட் வரியை அதிகரிக்க வேண்டும் என்றார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே...
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின் கட்டணங்கள் மற்றும் கட்டணச் செலுத்துதல்கள் இணையத்தளத்தில் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது இது அச்சிடப்பட்ட காகிதத்தில் வழங்கப்படுவதாகவும், செலவைக்...
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்றிரவு , 07 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
சபாநாயகரின் தலைமையில் இன்று காலை 9.30 மணி முதல் இரவு 07...
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, வார இறுதி நாட்களில் மட்டுமே...
இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்,...
இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA)...