நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
ஏலவே நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவர் நான்காண்டுகால கடூழிய சிறை தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் இன்று முதல் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான யோசனையை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக இன்றைய தினம் ஒரு மணிநேரமும் நாளை முதல் சுமார் 2 மணிநேரமும் மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியேற்படும் என...
மின் துண்டிப்பை குறைக்கும் யோசனை நாளை(24) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சாரதுறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
இன்றும், நாளையும், நாளை மறுதினமும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி வீதிகளில் விளக்குகளை...
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூட பரிசோதனைகளில் புதிதாக 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்திம ஜீவந்தர நேற்று தெரிவித்திருந்தார்.
குறித்த ஒமிக்ரோன் நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒமிக்ரொன் BA.1...
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாமையை கண்டித்து நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாண ஆளுநரின் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாக, இந்த நியமனங்கள்...
சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனுக்கு குறைந்த நேரத்தை ஒதுக்கியமையினால் எதிர்க்கட்சி உறுப்பினர் கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பாராளுமன்ற அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு...
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் பணிகளில் இருந்து ஷேர்மிளா ராஜபக்ஷ விலகியுள்ளார்.
இது தொடர்பில் அவர், வனஜீவராசிகள் அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
ஜனவரி 20 ஆம்...
நாட்டில் இன்று , நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
” நாட்டில் நேற்று முன்தினம் ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருந்தது. நேற்று...
நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு...
இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
🔹 மு.ப. 09.30 - 10.00
பாராளுமன்ற நிலையியற்...