தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இன்று (24) இரவு மற்றும் நாளை (25) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 05.45...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீதான இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிவரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
ஏலவே நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவர் நான்காண்டுகால கடூழிய சிறை தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் இன்று முதல் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான யோசனையை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக இன்றைய தினம் ஒரு மணிநேரமும் நாளை முதல் சுமார் 2 மணிநேரமும் மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியேற்படும் என...
மின் துண்டிப்பை குறைக்கும் யோசனை நாளை(24) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சாரதுறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
இன்றும், நாளையும், நாளை மறுதினமும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி வீதிகளில் விளக்குகளை...
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூட பரிசோதனைகளில் புதிதாக 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பேராசிரியர் சந்திம ஜீவந்தர நேற்று தெரிவித்திருந்தார்.
குறித்த ஒமிக்ரோன் நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒமிக்ரொன் BA.1...
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாமையை கண்டித்து நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாண ஆளுநரின் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாக, இந்த நியமனங்கள்...
சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனுக்கு குறைந்த நேரத்தை ஒதுக்கியமையினால் எதிர்க்கட்சி உறுப்பினர் கொறடா லக்ஷ்மன் கிரியெல்லவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பாராளுமன்ற அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு...
இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் ஒருநாள் போட்டிகளில் தமது ஆறாவது சதத்தைப் பெற்றுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி...
உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார...
அமெரிக்க ஜனதிபதி டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற வழக்கத்தை மீண்டும் கிளறியுள்ளார்.
பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின்...