பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் (19) நாளையும் (20) தகவல் சாளரம் ஒன்று நிறுவப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர...
பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் செய்யாதிருக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய கடமையாற்றுவார் என அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10வது பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் இணையவழி பதிவு இன்று (17) முதல் வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
குறித்த நாட்களில் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தும் பதிவு செய்ய முடியும் என...
பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பயணிகளுக்காக 7 விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் வழக்கமான ரயில் சேவைக்கு மேலதிகமாக சில சிறப்பு...
2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)
ரியாஸ் பாரூக் - கண்டி (64,043)
முஹம்மத் பஸ்மின் - கண்டி (57,716)
ரிஸ்வி ஸாலிஹ் - கொழும்பு (73, 012)
முனீர்...
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து...
2024 பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான விசேட...
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால்...
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 8 தபால்...
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...