2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்குச் சென்றடைந்த பின்னர் இரவு 7.15 மணிக்குப் பிறகு பிரதான வாக்கு எண்ணிக்கை மையங்களில்...
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் நிறைவுபெற்றது.
இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.
ரயில் சாரதிகள் மற்றும் ரயில் உதவியாளர்கள் சேவைக்கு சமுகமளிக்காமை காரணமாக இன்றைய தினத்திற்குள் 33 ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் புகையிரத பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக...
பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்று காலை 10 மணிவரையில்
கொழும்பு - 20%
யாழ்ப்பாணம் - 16%
கண்டி - 25%
பதுளை - 21%
வன்னி - 15%
நுவரெலியா - 20%
திகாமடுல்ல -...
இன்று இடம்பெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்காக சுமார் 90, 000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
63,145 பொலிஸார் நேரடியாகத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில்...
10வது பாராளுமன்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்றைய தினம் (14) நடைபெறுகிறது
காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதுடன், இந்தமுறை வாக்களிப்பதற்காக ஒரு கோடியே...
அறுகம்பை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு ஆலோசனை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கத்...
பொதுத் தேர்தலுக்காக இன்று (13) மற்றும் நாளை (14) தேர்தல் கடமைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றும் தனியார் பேரூந்துகள் 2017 சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வாக்குப் பெட்டிகள் மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும்...
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
நாராஹென்பிட்டி கிரிமன்டல மாவத்தை பகுதியில் இனந்தெரியாத இரு நபர்களால்...
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, 8 தபால்...
பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல்...