கராப்பிட்டிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ளது
கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (05) காலை 8 மணி முதல் ஆரம்பித்த தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின்...
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற...
2024 ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக இன்று(05) முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை இணைய முறைமையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான புதிய யோசனையை எதிர்வரும் 8...
இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்குவதை நிறுத்திவிட்டு அதன் அத்தியாவசிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள சமூக மாற்றத்திற்கான மக்கள் ஆணையின்...
கடவுச்சீட்டு பெறுவதற்காக கால ஒதுக்கத்தை புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் புதிய வீதி இணையவழி முறைமை அமுல்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின்...
தற்போது கையிருப்பில் உள்ள வெளிநாட்டு கடவுச்சீட்டுகளுக்கான டோக்கன்களை வழங்குவது எதிர்காலத்தில் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்,...
நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இதே நிறுவனம் 12.5 கிலோ லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாய்க்கும், 5 கிலோ...
கொழும்பு மாநகர சபை உட்பட எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிலைநாட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில்...
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் ஒருவர் அளித்த...