தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில்...
பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், நெருக்கடியில் இருந்து மீள்வது தொடர்பான இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (31) கொழும்பில் நடைபெற்றது.
சர்வதேச...
இன்று (31) காலை மற்றும் மாலை 08 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு – காலி முகத்திடல் முன்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ITC Colombo One ஹோட்டலின் 4வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், தீயணைப்புப் பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ...
அடுத்த மின் கட்டண திருத்தம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால், ஜனவரியில்...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட மனுவினை மேல்முறையீட்டு நீதிமன்றம் செலவுகளுடன் தள்ளுபடி செய்துள்ளது.
மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான...
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் உடனடியாக 1977 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கோரியுள்ளது.
அரிசியை மறைத்து வைத்திருக்கும் வியாபாரிகள் தொடர்பிலும் இதே தொலைபேசி எண்ணில்...
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண மதிப்பாய்வினை மேற்கொள்ள அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
தற்போதுள்ள பொது கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி, மின் கட்டண மதிப்பாய்வு காலம் 6 மாதங்கள் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், அதனைக் கையாள்வதால் பொது...
“நாங்கள் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கட்டாயமாக நிறுவுவோம். அதை வேறு யாருக்கும் கொடுக்கப்போவதில்லை,” என பிரதி அமைச்சர் சுனில் வடகல பிபிசி சிங்கள சேவையிடம்,...
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (7) வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.