03 பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வழங்கும் முறை ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.
குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக இலத்திரனியல் பில் ஒன்றை வழங்குவதற்கு...
மெலியோடோசிஸ் என்பது நீர் மற்றும் மண்ணில் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும்.
மழை காலநிலையுடன் பரவும் இந்நோயால் உயிரிழக்கும் நிலையும் உருவாகும்.
இந்த பாக்டீரியா உடலின் எந்த உறுப்பையும் பாதிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த பாக்டீரியம்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல புலமைப்பரிசில் உதவிக்காக பணம் விடுவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் தலையீட்டின் ஊடாக, மஹபொல புலமைப்பரிசில் உதவிக்காக அரசாங்கம் 3,100 இலட்சம் ரூபாவை மஹபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து விடுவித்துள்ளதாக...
நீதிமன்றத்தை அவமதித்ததாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை ஜூலை 13ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று (27) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி...
வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளது.
அந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் டொலர்கள் கிடைக்கும்.
உரிய நிதியைப் பெறுவதற்கு...
சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சூதாட்டத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் வரி வருவாயை முறையாக வசூலித்தல், சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பான குற்றச் செயல்களைத் தடுத்தல், சூதாட்ட விளையாட்டுகளால் தனிநபர்களுக்கும் சமூகத்துக்கும் ஏற்படும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் நாளை (28) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
2022 இல் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள்...