follow the truth

follow the truth

May, 14, 2025

TOP2

வளமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்

வளமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு புத்தரின் போதனைகளின்படி ஒற்றுமையுடன் அணிதிரளுமாறு ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெசாக் தின வாழ்த்துச் செய்தியை வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் வெசாக் செய்தி...

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தயார்

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவது தொடர்பில் இன்றைய...

டெங்குவின் புதிய திரிபு குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

புதிய டெங்கு காய்ச்சலால் எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் சிறுவர்களுக்கான டெங்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும்,...

பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க

பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை ஐக்கிய இராச்சியம் சென்றதை அடுத்து, பதில் அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு...

மீண்டும் கொவிட் – சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற கோரிக்கை

கொவிட் 19 பரவல் மற்றும் இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்...

சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம்

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட ஒதுக்கீடு காலாவதியானதும் இதற்கு ஒரு காரணம். அதன்படி, தற்போது பிரேசில்...

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு

எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால்...

ஜனாதிபதி இலண்டனுக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (04) காலை பிரித்தானியாவுக்கு பயணமானார். இலண்டனில் நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இலண்டனின் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்...

Latest news

புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக கெரி ஆனந்தசங்கரி

கனடாவின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார். பொதுப் பாதுகாப்பு அமைச்சராக, கெரி ஆனந்தசங்கரி, மக்கள் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, அவசர...

கைதுக்கு முன்னர், மஹிந்தானந்த பிணை கோரி நீதிமன்றுக்கு

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்பிணையில்...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதையடுத்து பாகிஸ்தான் இராணுவம் எல்லையில்...

Must read

புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக கெரி ஆனந்தசங்கரி

கனடாவின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி...

கைதுக்கு முன்னர், மஹிந்தானந்த பிணை கோரி நீதிமன்றுக்கு

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி...