எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரதநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரத்நாயக்க, இது தொடர்பில்...
பாரிய ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்காததால், அவை மூடப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே...
பாணந்துறை வடக்கு பொலிஸாரால் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் பாணந்துறை திக்கல பகுதியைச் சேர்ந்த...
இந்த வருடம் பொசன் தேசிய விழா நடைபெறவுள்ள மிஹிந்தலை விகாரைக்கு மின்சாரம் வழங்க முடியாது என அநுராதபுரம் மின் பொறியியலாளர் தம்மிக்க ஜயவர்தன பொசன் குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான நிதி கிடைக்காததே...
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேக நபரின் மரணம் தொடர்பில், பொலிஸ் நிலையத்தின் கட்டளைத் தளபதியை இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகளால்...
கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரினால் விடுக்கப்பட்ட கடிதம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இலங்கை தாதியர்களுக்கான சிங்கப்பூர் வேலை கோட்டா மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் குழுவாக முப்பத்தாறு தாதியர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரக...
உலகப் புகழ்பெற்ற பாடகியும் நடிகையுமான டினா டர்னர் காலமானார்.
"ராக் அண்ட் ரோல் ராணி" என்று பிரபலமாக அறியப்பட்ட டினா டர்னர் (Tina Turner) தனது 83வது வயதில் காலமானார்.
சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள அவரது...
முன்னாள் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (25) தோண்டி எடுக்கப்படவுள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய சபை, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது...
கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக விவசாயம், கால்நடை,...
கொழும்பு – பொரளை பகுதியில், இன்று (07) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கர்தினால் மல்கம் ரஞ்சித், இறைப்பணியில் 50 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு ஏற்பாடு...
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், “அமெரிக்கா பார்ட்டி” என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
ஏற்கனவே உலகின்...