சட்டக்கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் நடாத்துவதற்கான சட்ட ஒழுங்குமுறைகளை கொண்டு வருவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
அதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணைக்கு எதிராக 113...
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள முழுமையான நிதி வசதி தொடர்பில் பொதுமக்களிடம் உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடிக்கப்பட்டுள்ள நிதி வசதியை பெற்றுக் கொள்வது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர்...
இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் அங்கீகாரத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
"ஒரு சிறந்த செய்தி & பொருளாதார மீட்சிக்கான பாதையில் ஒரு முக்கியமான படி" என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தனது...
தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும் ஏனைய அச்சிடும் பணிகளுக்காகவும் கடனாகப் பெறப்பட்ட காகிதம் மற்றும் உபகரணங்களுக்கான பணத்தை செலுத்துவதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் காகிதம் மற்றும் உபகரணங்களை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என அரச அச்சக அலுவலகத்தின்...
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அர்ப்பணிப்பு அரசியல் வேறுபாடுகள் இன்றி பாராட்டப்பட வேண்டியது என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளில் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது என இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மசாஹிரோ நோசாக்கி (Masahiro...
அரசாங்க நிதி தொடர்பான குழு இன்று (21) மீண்டும் கூடவுள்ளது.
அரசாங்க நிதி தொடர்பான குழு நேற்று தற்காலிக தலைவர் ஒருவரின் கீழ் கூடி நிறைவேற்ற முடியாத சில சட்டமூலங்களை இன்று மீள்பரிசீலனை செய்ய...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுங்கச் செயல்முறையின் சிக்கலான தன்மை காரணமாக...
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
பல்லேகல மைதானத்தில் இன்று (08) இடம்பெற்ற இந்த போட்டியில்...
பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும்,...