follow the truth

follow the truth

August, 28, 2025

TOP3

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கான எச்சரிக்கை

நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவது மற்றும் அது தொடர்பான விபத்துகளைக் குறைப்பது குறித்து பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்...

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம பகுதி இடைநிறுத்தம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை - மீரிகம பகுதியை நிர்மாணிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் நடைபெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதி முடிவு எட்டப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சீன எக்ஸிம் வங்கியின்...

மருந்துகளுக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணய வர்த்தமானி வெளியீடு

மருந்துகளுக்கான உச்சபட்ச சில்லறை விலை பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியின் நோக்கம், மருந்துகளின் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை, நியாயத்தன்மை,...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை சலுகை விலையில் வழங்க திட்டம்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை சலுகை விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “காலத்தின் தேவைக்கான உணவுப் பொதி” வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று...

சுகாதார அமைச்சருக்கும் உலகளாவிய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே கலந்துரையாடல்

உலகளாவிய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று (24) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்து, நாட்டில் காசநோய் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் மானியங்களை செயல்படுத்துவது மற்றும் தற்போதைய முன்னேற்றம் குறித்து...

ஸ்டார்லிங் திட்டம் இடைநிறுத்தப்படவில்லை – ஏப்ரலில் தொடங்கும்

ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணைய சேவை திட்டம், இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் செய்திகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் மறுத்துள்ளது. இந்த சேவை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் செயல்பாடுகளை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், டேஷ்போர்ட் எனப்படும்...

EPF நிதி செலுத்தாத 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் – அரசாங்கம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்

அரசாங்க, அரச சார்பு மற்றும் தனியார்துறை நிறுவனங்களுக்கு உட்பட்ட 22,450 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான 36 பில்லியன் ரூபா சேமநல நிதியை செலுத்தத் தவறிவிட்டதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். ஊழியர்...

சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது

ஐரோப்பாவிற்கு தப்பிச்செல்லும் நோக்கில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க - ஆடியம்பலம் பகுதியில் தங்கியிருந்த குறித்த பிரஜைகள் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர். 20 முதல்...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...