follow the truth

follow the truth

May, 17, 2025

உலகம்

ரஷ்ய அதிகாரிகளுக்கான சர்வதேச பிடியாணை

ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் இராணுவத் தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைதுக்கான பிடியாணை பிறப்பித்துள்ளது. உக்ரேனியப் போரின் போது ரஷ்யர்கள் உக்ரேனிய மக்களுக்கு எதிராக...

வரி அதிகரிப்பிற்கு எதிராக கென்ய தலைநகரில் மக்கள் போராட்டம்

கென்ய தலைநகர் நைரோபியில் வரி அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கென்ய பாராளுமன்றத்தில் வரி அதிகரிப்பு தொடர்பான விவாதம் நடைபெற்ற நிலையில், பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய...

கடும் வெயிலிலும் உழைக்கும் பெண்களுக்கு சிறப்பு காப்பீடு

இந்தியா - குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் கடும் வெப்பத்தினால் பாதிக்கப்படும் பெண்களுக்காக 'ஹீட் இன்சூரன்ஸ்' (Heat Insurance) எனப்படும் சிறப்பு காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெயிலால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவது பெண்கள் தான். குறிப்பாக மாதம்...

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் விடுதலை

விக்கிலீக்ஸ் (WikiLeaks) நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இராணுவ இரகசியங்களை வௌியிட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், ஜூலியன் அசாஞ்ச் விடுதலை செய்யப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த...

காஸா போரினால் 21,000 பலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்

காஸா போரின் போது 21,000 பலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக Save the Children அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது. 4,000 குழந்தைகள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர்களின் உடல்கள் இடிந்து விழுந்த...

வெயில் காரணமாக “குவைத்” முதல் முறையாக இருளில்

கடும் வெயில் காரணமாக குவைத்தில் வரலாற்றில் முதல் முறையாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கும், ஆனால் மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகளுக்கு மின்வெட்டு அமுலில் இருக்காது...

AI தொழில்நுட்பத்தில் பாலியல் பொம்மைகள்

மனிதர்கள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப பல்வேறு விஷயங்களைத் தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறார்கள். தொழிற்சாலை, கணினி, மொபைல்கள் என காலத்திற்கு ஏற்ப பல்வேறு விஷயங்களை உருவாக்கி வருகிறார்கள். AI தொழில்நுட்பம் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் நமது வாழ்க்கையை...

தென் கொரியாவில் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து – 22 பேர் பலி

தென் கொரியாவிலுள்ள இலித்தியம் மின்கல உற்பத்தி தொழிற்சாலையில் பரவிய தீயில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் சியோலில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் இன்று(24) தீ விபத்து பதிவாகியுள்ளதாக அதிகாரிகள்...

Latest news

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 62.49...

வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இலக்கத் தகடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்,...

அரசாங்கத்தினை அசௌகரியப்படுத்தவே இந்த வேலைநிறுத்தம் – போக்குவரத்து அமைச்சு

மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி, தீர்வுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில்...

Must read

இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு...

வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது...