follow the truth

follow the truth

May, 15, 2025

உலகம்

கலிபோர்னியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கிழக்குப் பகுதியின் தென்மேற்கே 4 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. கடல்மட்டத்தில் இருந்து 1.5...

இம்ரான் கான் விடுதலை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்திற்குள் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என்றும், அவரை விடுதலை செய்யுமாறும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இத்தாலியில் வெடிப்புச் சம்பவம் – பல வாகனங்கள் தீக்கிரை

இத்தாலியின் மிலான் நகர மத்தியில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது, ஒக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வாகனமொன்று வெடித்த நிலையில் 5 கார்கள் உட்பட பல வாகனங்கள் தீப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் ஏற்பட்ட பாதிப்பு...

மோடி அமெரிக்காவுக்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஜூன் 22-ம் திகதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ...

பாகிஸ்தானில் நடந்த மோதலில் 8 பேர் பலி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்டோர்...

எதிர்ப்புகளுக்கு மத்தியில், பாகிஸ்தானிலும் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்களது போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல நகரங்களில் போராட்டத்தை கலைக்க பொலிசார் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதாக வெளிநாட்டு...

இம்ரான் கான் 8 நாட்கள் விளக்கமறியலில்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 8 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அந்நாட்டின் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. அல் காதிர் நம்பிக்கை நிதியம் தொட்ரபான வழக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில்...

பாகிஸ்தானுக்கு பயணம் செய்பவர்களுக்கு எச்சரிக்கை

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பாகிஸ்தானுக்கு செல்வது தொடர்பாக அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன்...

Latest news

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று(15) ஏலமிடப்படவுள்ளன. விற்பனை செய்யப்படவிருக்கும் அனைத்து...

பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள்

2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள் அமுலில் கொண்டுவரப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மே 14...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. சப்ரகமுவ, மேல் மாகாணங்கள்...

Must read

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு...

பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய விதிமுறைகள்

2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் இறக்குமதிக்கு புதிய...