follow the truth

follow the truth

August, 7, 2025

உள்நாடு

ஜப்பான் நிதியுதவியுடன் 8,360 மெட்ரிக் டன் உரம் கையளிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) எதிர்வரும் பருவத்தில் விநியோகிப்பதற்காக 8,360 மெட்ரிக் டன் யூரியா உரத்தை விவசாய அமைச்சகத்திற்கு வழங்கியுள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் மூலம் இது வழங்கப்பட்டுள்ளதாக...

சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்க அமைச்சரவை அனுமதி

சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான அளவு நீரை திறந்துவிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி

மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

கடும் வறட்சி – 4 மாகாணங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் அதிக வறட்சி காரணமாக 4 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 28000 குடும்பங்களைச் சேர்ந்த 89408 பேர்...

சமனல ஏரியிலிருந்து நீர் விடுவித்தல் – இன்று மீண்டும் அமைச்சரவைக்கு

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் இன்று (07) மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தில்...

விஸ்தரிப்பு பணிகள் காரணமாக 15 மணிநேர நீர் வெட்டு

எதிர்வரும் 9ஆம் திகதி காலை 9:00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான 15 மணி நேர நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அளுத்கம,...

ரயிலில் பயணித்த சீன சுற்றுலா பயணியை தாக்கிய இருவர் கைது

கொழும்பு கோட்டையில் இருந்து பயணித்த ரயிலில் சீன சுற்றுலாப் பயணி ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருட முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயிலில் பயணித்த சீனப் பெண்ணின் கையை,...

மின்வெட்டு மற்றும் கட்டணங்கள் குறித்து அமைச்சரின் விசேட அறிவித்தல்

ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களைத் தவிர வேறு எந்த மாதத்திலும் மின் கட்டணத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் எதிர்காலத்தில் மின்வெட்டுத் திட்டமிடப்பட மாட்டாது என்றும் மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது...

Latest news

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி...

Must read

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து...

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது...